கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி

23

25.4.2020 27/04/2020 வரை தொடர்ந்து *33வது நிகழ்வாக* அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
*காவலர்களுக்கும் மாநகராட்சி பனியாளர்களுக்கும்,*
*மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,
களப்பணியில்
*தமிழன் அர்சூன்*(மேற்கு பகுதி செயலாளர்)
*கணேசன் சரவணன்*(தொகுதி பொருளாளர்)
*விக்கி தமிழன்*(106வது வட்ட பொருளாளர்)*பிரபு*(தன்னார்வலர்)
அ. சோழன் செல்வராசு*(தொகுதி செயலாளர்)
*சே.செல்வகுமார்*(தொகுதி செய்தி தொடர்பாளர் ஆகியோர் வழங்கி வருகின்றனர்