கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி
34
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி நகரம் 12 வது வார்டு 21 வார்டு ஆகிய பகுதிகளில் உட்பட்ட வடியராஜா தெருவில் பொதுமக்களுக்கு முககவசங்களும்,கபசுர மூலிகை குடிநீரும் வழங்கப்பட்டது.