திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.4.2020 27.4.2020 அன்று வரை அந்தநல்லுர் ஒன்றியம் மருதாண்டாக்குறிச்சி பஞ்சாயத்து ஏகிரிமங்கலம் கிராமத்தில் முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் கோப்பு ஊராட்சியில் அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புகாரன் பட்டியில் மல்லியம்பத்து ஊராட்சியில் தாயனூர் ஊராட்சியில் மேக்குடி புங்கனூர் மக்களுக்கு கப சுர குடிநீர் வீடுகளுக்கு பாதுகாப்பாக சென்று வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்