கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அரூர் தொகுதி

6

நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு அன்று 28/4/2020 செவ்வாய்கிழமை அரூர் தொகுதி செயளாலர் திலிப் மற்றும் அண்ணாமலை பெருமாள் அவர்கள் தலைமையில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது