நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், மாஞ்சேரி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு. கலையரசன் அவர்களின் முன்னிலையில் மக்களுக்கு கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளை உறவுகளுடன் கபசுர குடிநீர் 210 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்