கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர்

22

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் 14.4.2020 அன்று ஊராட்சியின் மேல குமரேசபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில்பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதி வடக்கு மத்திய தெரு,சக்தி நகர் (பகுதி 2) இடங்களில்  தொடர்ந்து நான்காவது நாளாகவும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பழைய பர்மா காலனி பகுதியிலும் பூலாங்குடி காலனியில் உள்ள பாரத் நகர் பகுதியில் ஐந்தாவது நாளாக 15/04/2020  42வது வட்டத்தில் திருவெறும்பூர் தொகுதியிலும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….