கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கொளத்தூர்

9

12/04/2020 காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் சதீஷ் மற்றும் சஞ்சய்
காவல் துறையோடு இணைந்து இன்றைய களபணியில் விஜய், மகேந்திரன், விக்னேஷ், பாலாஜி,
 ஆனந்த் பரமசிவம் செயலாளர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியோர் இணைந்து வழங்கினர்