கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் திருவெறும்பூர் தொகுதி சார்பாக வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் அய்யம்பட்டி மற்றும் புதுபர்மா காலனி பகுதியில் ஆறாவதுு நாளாக 19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது…. காட்டூர் பகுதியிலுள்ள பாரதிதாசன் நகர் 10 வது தெரு காலனி, பெரியார் நகர், பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெரு மற்றும் சாரதி நகர் ஆகிய பகுதிகளில் 19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது அதே போல் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் கனகவேல் குடியிருப்பு, சுகம் கார்டன், மற்றும் கீழஅய்யம்பட்டி, பொன்நகர் பகுதியில் 20/04/2020 காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாகதுவாக்குடி மலை பகுதியில் 10 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்