கொரானா நிவாரண பொருட்கள் – நாமக்கல் நகரம்

9

நாள்:          30/05/2020
கிழமை:    சனிக்கிழமை
இடம் :       திருச்சிசாலை , நாமக்கல்  நகரம்.
     நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திருச்சி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் சுமார் பத்து குடும்பங்களில் வசிக்கும் மக்கள் அமைப்புசாரா வேலை செய்து வருகின்றனர்.  கொரானா ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்த அங்கு வசிக்கும் உறவுகளுக்கு இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 


முந்தைய செய்திமே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 2020
அடுத்த செய்திகுருதிக்கொடை – நாமக்கல் அரசு மருத்துவமனை