தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா – பெ.மணியரசன், செந்தமிழன் சீமான் சிறப்புரை

182

மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களைப் பற்றி, பாலா எல்-யா அவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா இன்று (14-06-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் புலவர் ரத்தினவேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

தலைமை: மக்கள் மருத்துவர் பி.இளங்கோவன் (அரியலூர்)

ஒருங்கிணைப்பு: முனைவர் து.செந்தில்நாதன்
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

வரவேற்புரை: திருமதி இனியவள் (சென்னை)

நன்றியுரை:
பாலா எல்-யா, ஆவணப்பட இயக்குநர்

முழு நிகழ்வு காணொலி:

செந்தமிழன் சீமான் செய்தியாளர் சந்திப்பு:

செந்தமிழன் சீமான் சிறப்புரை:

பெ.மணியரசன் சிறப்புரை: