கப சுர குடிநீர்

3

🙏🙏🙏🙏🙏

*# களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🤝💪 🙏🙏

இன்று (28.05.2020) *திருக்குறுங்குடி* பேரூராட்சி, *நம்பிதோப்பு* மற்றும் *லெவிஞ்சிபுரம்* பகுதிகளில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த உறவுகள் மற்றும் கலந்து கொண்டு சிறப்பாக களப்பணி செய்த உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.