கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்பூம்புகார்நாகப்பட்டினம் மாவட்டம் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி மே 11, 2020 24 11.4.2020 அன்று பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருக்கடையூர் கடைத்தெருவில் பொதுமக்களுக்கு கபசுர மற்றும் வாதசுர குடிநீர் வழங்கப்பட்டது.