கபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி

21

14-04-2020#கருமலைமேற்குமாவட்டம்#ஓசூர்_சட்டமன்றத்தொகுதி
இன்று ஐந்தாவது நாளாக ஓசூர் நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்கள் பசுமை காவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு  கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது கலந்து கொண்டு களப்பணியாற்றிய ச.உதிரமாடன் துணைத்தலைவர், சிரிகந்தராசா பொருளாளர்,ஆனந்தராஸ் வில்லியம் களப்பணியாற்றினர்.