கட்சி செய்திகள்பொன்னேரிகொரோனா துயர்துடைப்புப் பணிகள் கபசுரக் குடிநீர் வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மே 11, 2020 21 13-04_2020 திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சி பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.