கபசுரகுடிநீர் வழங்குதல்-சிவகாசி

8

சிவகாசி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (10/04/2020) காலை 7.30மணி அளவில் கபசுரகுடிநீர் கீழ்காணும் 3 பகுதிகளில் வழங்கப்பட்டது…1, சிவகாசி நகரம் – தெற்கு தெரு 2, சிங்கம்பட்டி3, பெரியபொட்டல்பட்டி இந்நிகழ்வில் அந்த அந்த பகுதி உறவுகள் கலந்து கொண்டனர்..