02/05/2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் மகளிர் பாசறை சார்பாகவ அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.அதே போல் அம்பாசமுத்திரம் நாம் தமிழர் கட்சி சார்பாக சேரன்மகாதேவி வடக்கு ஒன்றிய பகுதியில் செட்டிமேடு பகுதியில் சேரன்மகாதேவி தெற்கு ஒன்றிய பகுதியில் சிவந்திபுரம் பகுதியில் கல்லிடைக்குறிச்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்