நாம் தமிழர்கட்சி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி #திருவரங்குளம்தெற்குஒன்றியம் சார்பாக குரானா வைரஸின் 144 தடை உத்தரவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மிகவும் ஏழ்மை மற்றும் விதவை சுமார் #120குடும்பங்களுக்கு இன்று ஐந்து கிராமங்களுக்கு மேல் #வல்லத்திராக்கோட்டை #கத்தகுறுச்சி #முடுக்குபுஞ்சை #மடத்துபட்டி #வாண்டாகோட்டை #பாலவாக்கம் #கலங்குடி #கிங்கினிபட்டி ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய மற்றும் காய்கறி நிவாரண பொருட்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட கத்தக்குறிச்சி #தடகள ஒலிம்பிக் வீராங்கனை சாந்தி, திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாலர் கண்ணன்.ச பொருளாளர் அண்ணன் #வெங்கட்ராமன், ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் அண்ணன் அழகேசன் தங்கவேலு ஒன்றிய துணைத் தலைவர் அண்ணன் அப்பாஸ் அல்லாபிச்சை மற்றும் இளைஞர் அணி ஒன்றிய துணைத் தலைவர் #தண்டாயுதபாணி மற்றும் வல்லத்திராக்கோட்டை கிளை செயலாளர் #தட்சிணாமூர்த்தி, கிளை தலைவர் அண்ணன் #பாஸ்கர் மற்றும் உறுப்பினர் #விக்னேஷ் #சுந்தர்ராஜ் #பாண்டிபிரபு மாணவர் பாசறை #ஆதிகேசவன் #கத்தக்குறிச்சிஊராட்சிகிளைஉறுப்பினர்கள் குமரேசன் _தம்பி மணி அவர்க்களுடன் மற்றும் மக்கள் பாதை இயக்க தோழர் #செந்தாமரைபாலமுருகன் வல்லத்திரக்கோட்டை #மாரிபரமேஸ்வரன் பங்கேற்றனர்
முகப்பு கட்சி செய்திகள்