ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

12

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக 01.05.2020)
சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது 01.05.2020), *தொகுதி துணைசெயலாளர் மாரிமுத்து  மற்றும்  103வது வட்ட செயலாளர் குணா** அவர்கள் முன்னெடுப்பில்,  103வது வட்டத்தின் சார்பாக *கபசூர குடிநீர்* வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.02.05.2020)
சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது