ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.

51

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்ட பணி 3ம் நாளான (11.04.2020) மதிய உணவு 100வது வட்டத்திலும் 102வது வட்டத்திலும் உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தமிழன் சீனு 
தொகுதி துணை தலைவர்.தனபால்  
இளைஞரணிரா. கண்ணன்.
102வது வட்ட துணை செயலாளர்விக்னேஷ் குமார் 
101 வட்டம்மற்றும் கிழக்கு பகுதி பொறுப்பாளர்கள் 3 வது நாளாக அன்று (11.04.20) அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 107 வது வட்டம் சார்பில் சாலையோரம் பசியால் தவிக்கும் #மக்களுக்கு_உணவு_வழங்கப்பட்டது பார்வையற்ற ஒரு குடும்பம் ஊரடங்கு உத்தரவால்
உணவுக்கு கஷ்டபடுவதை அறிந்து, அந்த குடும்பத்திற்கு
25கிலோ அரிசி மூட்டை,
ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகள்
அண்ணாநகர் தொகுதி உறவுகள் வழங்கினர்.