ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

14

30 வது நிகழ்வாக…(25.04.2020) சனிக்கிழமை ..அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கும்
102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.