ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி

10

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 26-04-2020 அன்று கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, திருக்காலிமேடு பகுதியில் வசிக்கும் தின கூலிக்கு செல்லும் 22 குடும்பங்களுக்கு  அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.