ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி

10

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்ட குறிச்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது