கட்சி செய்திகள்அண்ணாநகர் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி மே 24, 2020 19 அண்ணா நகர் தொகுதி சார்பாக 27.04.2020) *34வது நிகழ்வாக* ஊரடங்கு உத்தரவால் சாலையோரம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு *மதிய உணவு* வழங்கப்பட்டது