ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்/ உத்திரமேரூர்

71

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு கீழ் வரும் அவளூர், ஊத்துக்காடு , கணபதிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடி மக்கள் 20 குடும்பத்தினருக்கு 28.4.2020 அன்று 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க பட்டது.