ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/மதுராந்தகம் தொகுதி

41

கொரானா ஊரடங்கு  காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த வாடும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தமங்கலம் பகுதி வாழ்  பழங்குடியின மக்களுக்கு 29/04/2020 அன்று அரிசி மற்றும் காய்கறிகள் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.நிகழ்வு ஒருங்கிணைப்பு: இரமேஷ் – அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர்.

முந்தைய செய்தி
அடுத்த செய்திகுருதி பற்றாக்குறை காரணமாக குருதி வழங்கிய தாரபுரம் தொகுதி