ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி

15

நாம்தமிழர்கட்சி #கருமலை நடுவண்மாவட்டம்#கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி#கொரோனா_ஊரடங்கு உத்தரவால் கிருட்டினகிரி சட்டமன்றத் தொகுதி  காவேரிப்பட்டினம் ஆத்தங்கரை அருகே உள்ள உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அன்று 29.4.2020 கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி பொருளாளர் ராஜேஷ்கண்ணா அவர்கள் உணவு பொருட்களை வழங்கினர்….