ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி

4

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.4.2020 துடியலூர்,கவுண்டம்பாளையம் சரவணம்பட்டி சர்க்கார்சாமகுளம் ஒன்றிய பகுதியில் நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.