உணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி

35

கருமலை_கிரிட்டிணகிரி_மாவட்டம்
#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி
#புளியம்பட்டி_ஊராட்சி குண்டுபட்டி கிராமம் .
#கொரோனா_ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பொதுமக்களுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் மருத்துவர் சக்திவேல்
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தலைவர் பிரேம்குமார்
பர்கூர் தொகுதி துணை தலைவர் ஜாபர் ஆகியோர் பொது மக்களுக்கு அரிசி உணவு பொருட்கள் மற்றும்   காய்கறிகளை  நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கினர்…