ஈழ உறவுகள் குடியிருப்புகளுக்கு நிவாரண பொருள் கபசுர குடிநீர் வழங்குதல்- நாங்குநேரி

30

நாங்குநேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (07-04-20) களக்காடு ஒன்றியம் செங்களாக்குறிச்சி பஞ்சாயத்து உடையடித்தட்டு ராமச்சந்திரபுரம், புதூர் ஆகிய ஊர்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது  14/04/2020,நாங்குநேரி ஒன்றியம், காடன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பார்பரம்மாள்புரம், பதைக்கம் ஆதிதிராவிடர் காலனி, கோடன் குளம், காடன்குளம் கிராமங்களில், மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்க பட்டது. 02/04/2020,144 தடை உத்தரவால் உணவின்றி இருக்கும் ஈழ உறவுகளுக்கு, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மற்றும் அம்பை தொகுதி சார்பாக சில அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்-கவுண்டன்பாளையம் தொகுதி
அடுத்த செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-கவுண்டபாளையம்