கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அம்பலவானன்பேட்டையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் தங்கியுள்ள ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் நமது ஈழத்தமிழர் உறவுகளுக்கு உணவுப்பொருள் வழங்கப்பட்டது நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன், மாவட்ட செயலாளர் சாமிரவி, குறிஞ்சிப்பாடி தொகுதி செயலாளர் இராமச்சந்திரன், பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன், பண்ருட்டி (நடுவண்) நகர செயலாளர் தமிழரசன், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பொருளாளர் திருச்செல்வம், பண்ருட்டி நகர செயலாளர் தமிழரசன், குறிஞ்சிப்பாடி இணைச்செயலாளர் குணசேகரன் குறிஞ்சிப்பாடி துணைத்தலைவர் ரவிச்சந்திரன், குறிஞ்சிப்பாடி இளைஞர் பாசறை துணை செயலாளர் ஜோதிலிங்கம் வடலூர் நகர தலைவர் சங்கர் வடலூர் பேரூராட்சி செய்தி தொடர்பாளர் அருளானந்தம், பண்ருட்டி வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்
