அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆமாஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் மணமேல்குடி ஒன்றியம் தினையாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் தகுந்த பாதுக்காப்போடு கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்