பேரிடர்கால குருதிக்கொடை முகாம்-திருச்செங்கோடு

39
19.04.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பேரிடர்கால குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் 3 பெண்கள் உட்பட 52 நமது உறவுகள் குருதிக்கொடையளித்தார்கள்.
முந்தைய செய்திஉணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-இலால்குடி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருப்பூர்