நிவாரண பொருட்கள் வழங்குதல்-சோளிங்கர் தொகுதி

36

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக பானவரம் பகுதியில்பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் ஆதரவற்றவர்களுக்கும் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் அ.கா.கௌதம் அவர்கள் தலைமையில் 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன