கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- எடப்பாடி தொகுதி

14

எடப்பாடி தொகுதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, சங்கர் தமிழரசன் குணசேகரன் ஆகியோர் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட கல்லபாளையம், வெள்ளரிவெள்ளி ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கினார்கள்.