22.4.2020 ஒன்பதாவது_நாள் களப்பணியில்.! புதுச்சேரி ஏம்பலம்_தொகுதி நாம்_தமிழர் கட்சி சார்பாக #இரண்டாம்_கட்டமாக ஆதிங்கப்பட்டு குடியிருப்புபாளையம் சேலியமேடு பகுதிகளில். கபசுர குடிநீர் சுமார் 1000_நபர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றும் கொரோணா தொற்றிலிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க. விழிப்புணர்வு பாடல் மூலம் பிரச்சாரம் செய்ப்பட்டது