கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்-ஈரோடு மேற்கு

6
நாம் தமிழர் கட்சி ஈரோடு_மேற்கு தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக, ஈரோடு அரசு_தலைமை_மருத்துவமனையில் குருதி தேவையை அறிந்து , 20-04-2020 இன்று காலை ஈரோடு மேற்கு தொகுதி உறவுகள், உயிர்காக்கும் குருதிக்கொடை அளித்தார்கள்.