குருதி கொடை வழங்குதல்- காஞ்சிபுரம் தொகுதி

9

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 20-04-2020 அன்று இரண்டாம் கட்டமாக தொகுதி உறவுகளால் குருதி கொடை அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 16-04-2020 அளிக்கப்பட்டது