புதுச்சேரி நாம்தமிழர்கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக செ.ஞானபிரகாசம் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ம சுபகரக் தூள் கீழ்புத்துப்பட்டில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் உள்ள உறவுகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் பங்கேற்றனார்