கபசுரக் குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

25
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிஆவுடையார்கோவில் ஒன்றியம் பாதிரக்குடி பகுதிகளில் 25/04/2020 சனிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்-ஈரோடு மேற்கு
அடுத்த செய்திஉணவு பொருட்கள் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி