ஊரடங்கு உத்தரவு-ஈழத்தமிழர் குடியிருப்பு-உதவி-ஈரோடு

16

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் அமைந்திருக்கின்ற
ஈழத்தமிழர் குடியிருப்பு உறவுகளுக்கு ஈரோடு மாநகர (கிழக்கு மற்றும் மேற்கு) நாம் தமிழர் உறவுகள் சார்பாக 180 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.