ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-மணப்பாறை

9

மருங்காபுரி தெற்கு ஒன்றியம் பிடாரப்பட்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவு வாழ்வாதாரத்தை இழந்த ஆதரவற்ற குடும்பங்களுக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று (22.04.2020 புதன்கிழமை) நிவாரணப் பொருட்கள் 7 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.