கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி

27

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் பெருங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22/04/2020 புதன் கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-மணப்பாறை
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர் தொகுதி