ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-காஞ்சிபுரம் தொகுதி

6
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணசாமி நகர் (செட்டியார் குளம்), சின்ன காஞ்சிபுரம் இரண்டாம் கட்டமாக 20-04-2020
கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு 10 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது