உணவு பொருட்கள் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி

19
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 30 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
நிவாரண பொருட்களின் விவரம்:
1. பொன்னி அரிசி 5 கிலோ
2. கோதுமை 1 கிலோ
3. சமையல் எண்ணெய் 1/2 லிட்டர்
4. துவரம் பருப்பு 1/2 கிலோ
5. மிளகாய் தூள் 100 கிராம்
6. சேமியா 1 பாக்கெட்
தலைமை:
க அசோக் குமார்
புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர்
முன்னிலை:
வழக்கறிஞர் இரா ஏழுமலை
திருவள்ளூர் (ந) மாவட்ட செயலாளர்
இர கார்த்திக்
கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர்
முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருப்பரங்குன்றம் தொகுதி