வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-ஆண்டிப்பட்டி

18

சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர்  சுதேசி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் வழக்கறிஞர் ரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்தும்
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யகோரி 07-03-2020 அன்று உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.