நிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு

61

இன்று 21-03-2020 மேற்கு தொகுதி இளைஞர் பாசறை, தமிழ் மீட்சி பாசறை சார்பாக காவுண்டச்சிப்பாளையம் ஒன்றியம் வள்ளிப்புரத்தாம் பாளையம் பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம், வழங்குதல் கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம் நடைபெற்றது.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி