கட்சி செய்திகள்அறந்தாங்கி மரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மார்ச் 21, 2020 67 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக பெருங்காடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.