கட்சி செய்திகள்அரூர் நீர் மோர் வழங்கும் விழா-கோயில் திருவிழா-அரூர் மார்ச் 18, 2020 58 தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தீர்த்தமலை கோயில் திருவிழாவில் 14/ 03/2020 அன்று நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது