நீர்,மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்குதல் -பல்லாவரம் தொகுதி

400

பல்லாவரம் தொகுதி காமராஜபுரம் பகுதியில் கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள நீர் பந்தல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது அதன்.   ஊடாக                     பல்லாவரம் தொகுதியில் இசுலாமிய சகோதரர்கள் ஒருங்கினைத்து நடத்தி வரும் NPR ,CAA& NRC க்கு எதிரான 9ஆம் நாள் போராட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் சார்பாக  கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஊராட்சியை தூய்மை படுத்தும் பணி-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி