தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் புகழ்வணக்கம்

248

மறைந்த பொதுவுடைமை போராளி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகி பெருந்தமிழர் சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன் அவர்களின் நினைவிடத்தில் 06.01.2020 அன்று                                      திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம்  நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | இராதாபுரம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் -விராலிமலை தொகுதி